Showing posts with label சவுராஷ்டிரா படம். Show all posts
Showing posts with label சவுராஷ்டிரா படம். Show all posts
Sunday, October 21, 2012
"அவ்ரே கொம்மா பில்லல்" சௌராஷ்டிரா படம்
"அவ்ரே கொம்மா பில்லல்" சௌராஷ்டிரா படம்
பிஸ்களா கிரியேஷன்ஸ் சார்பில் சரவணன் தயாரிக்கும் சவுராஷ்டிரா படம், அவ்ரே கொம்மா பில்லல் (எங்க வீட்டுப் பிள்ளை). அஸ்வின்குமார், மான்சி, ஜெகதீஷ்குமார் நடிக்கிறார்கள். கதிரவன் இயக்குகிறார். வி.தஷி இசை. சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு.
படம் பற்றி தயாரிப்பாளர் சரவணன் கூறும்போது, தமிழ்நாட்டு சவுராஷ்டிர மக்களின் வாழ்வை அடிப்படையாக கொண்டு படம் தயாராகிறது. சவுராஷ்டிரா மக்களின் கலையையும் வாழ்க்கை முறையையும் பதிவு செய்யும் படமாக இது இருக்கும் இந்தப் படத்துக்கு கேரள அரசு விருது பெற்ற தஷி இசையமைக்கிறார். விரைவில் படப்பிடி;பு துவங்குகிறது என்றார்.
Thanks to http://www.kodambakkamtoday.com
Source taken from http://www.kodambakkamtoday.com
Subscribe to:
Posts (Atom)