Tuesday, August 21, 2012

சென்னையில் சௌராஷ்ட்ர மக்கள் கணக்கெடுப்பு

 

 

Kuttuva Pyarilal

6:35pm Aug 21



சென்னையில் சௌராஷ்ட்ர மக்கள் கணக்கெடுப்பு

சென்னையில் நம் சமுக பலம் என்ன ? என்பதை விடை தேடி ஒரு பயணம்

சென்னையில் வாழும் சௌராஷ்ட்ர மக்கள் தொகை என்ன ? என்பதற்கான விடை அறிந்து கொண்டால்!. நம் பலம் நமக்கு தெரியும் போது நாம் இன்னும் நமக்குள் பலவிதகளில் உதவி செய்து கொள்ளலாம்.

சென்னை போன்ற நகரங்களில் நாம் வாழும்போது நம் பிறந்த ஊரில் நமக்கு கிடைத்த பல விஷயங்கள் நமக்கு அறிதனதாக இருக்கும் !
உதாரணம், நாம் சென்னையில் ஏதொ ஒரு பகுதியில் வீடு வாங்க நினைத்தால் அந்த பகுதிளில் நமக்கு தெரிந்த ஒருவர் இருதால் எப்படி இருக்கும் ! நம் கணக்கு எடுப்பு விடை தரும்.

இதே போன்று நமக்கு ஒரு விஷயத்தில் ஒரு டாக்டர் அல்லது வக்கீல் அல்லது ஒரு சடங்கு செய்ய புரஹீதர் தேவை அல்லது திருமணம் முடிவு செய்யும் முன் மணமகனை அல்லது மணப்பெண் பற்றி விசாரிக்க அல்லது ,ஒரு தொழில் செய்ய அல்லது ஒரு பொருளை விற்க வாங்க ! இந்த கணக்கெடுப்பு உறுதியாக உங்களுக்கு உதவும்.

இந்த கணக்கெடுப்பை யாரெல்லாம் பதிவு செய்யலாம் ?

தற்சமயம் நாம் சென்னையில் மட்டும் இந்த கணக்கெடுப்பு நடத்த உள்ளோம். இதனால் சென்னையில் (முகவரியில்) வாழும் குடும்ப அமைப்பில் உள்ளவர்கள் மட்டும் பதிவு செய்து கொள்ளலாம்.

படிப்பு மற்றும் வேலை தேடி வருபவர்கள் நிரந்தரமாக தங்க நேரும் போது எங்களிடம் அவசியம் பதிவு செய்து கொள்ளவும்.

கணக்கெடுப்பு முடிந்தவுடன் மகளிர் அமைப்பு மற்றும் தொழில் அமைப்பு ஏற்படுத்த படும் .

வேலை தேடி வரும் இளைஞர்களுக்கு உதவி மையம் அமைக்க ஏற்பாடு செய்ய படும்.

எங்கள் வலை தளத்திலும் பதிவு செய்யலாம். www.chennaisourashtraassociation.org

தொலைபேசி மூலம் பதிவு செய்யலாம்


சென்னையில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் எங்களுக்கு உதவ முன் வரவேண்டும்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எங்களுக்கு உதவி செய்தால் போதும்! .
உங்கள் சேவை நம் சமுக வளர்ச்சிக்கு உதவும்!

 

1 comment:

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

I tried to register via http://chennaisourashtraassociation.org/. But site is under constraction. Let me know the procedure to register.